crazy கீரன் (எ) 'கடி' கண்டசாமி !
< ஒன்றுமில்லை, அது எதுக மோனைக்காக (டு rhyme)
< ஒன்றுமில்லை, அது எதுக மோனைக்காக (டு rhyme)
Once more please-
எங்கோ கேட்ட
நினைவு :
ரயில் வண்டியில் ,
பிரயாணி
மற்றொருவரிடம்-
எங்கே போறிக ?
ஊருக்கு ..
அதான் கேக்கறேன்ல
; எந்த ஊருக்கு ?
ஈச்சன்பட்டி ,
இப்பதான் முதல் முதலா
போவரேன் , அந்த டேசன்
வரப்ரே சொல்றீகளா !
அதென்ன நட்டம்; ஒன்னு செய்ங்க , நான் எரங்கபொர
டேசன் முந்தின டேசன்ல மறக்காம எரங்கடிங்க , புரிஞ்சுதா
The Hindu
திருச்சியில் சுமார் 500 பேரும், கரூரில் சுமார் 200 பேரும், பெரம்பலூரில் 70 பேரும், அரியலூரில் 75பேரும், திருவண்ணாமலையில் 350 பேரும், திருநெல்வேலியில் சுமார் 600 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அரியகூரில் - லூரில் < ஆன கதா!
¨ யாதும் கூரே யாவரும் உளரில் !!
< இந்த கூரை பற்றி கேட்ட ஞாபகம் இல்லையே !
>>>>>
இன்றோடுக்டியன் ; பாசே டு பாசே (?)
மேலே >
மங்கல்யன் ஆய்வு கலம் பத்தி செய்தி; நண்பர் படிக்க படிக்க, உடன் உடன், உடன் பிறந்த குறைபாடுபடி, 'கடிக்கிறார்' (குறுக்கே வெட்டுகிறார் )
"பத்து மாதங்களில்" - நல்லதா போச்சு , அரைகுறை பிரசவம் இல்லே
"66 கோடி கி.மீ. தொலைவு பயணம் செய்த" - அடேயத்தா , அவ்வளோ தொலைவா
"மங்கள்யான் ஆய்வுக்கலம்" - அவன் கிடக்கான் , அதுலே எத்தன சோறு பொங்கலாம் அத்தை சொல்லு
"செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக" - அப்போ செவ்வாய் ஒண்ணும் செய்யலியா?
"வலம்வரத் தொடங்கி" - ஆம்மாம், ஆம்மாம் , இடது ஒதவஆது !
"செவ்வாயைப் புகைப்படம் எடுத்து அனுப்பவும் தொடங்கிவிட்டது". - அதேன்தினசரிலே பாத்தேனே ; ஆனா தினமும் பாக்கருதனே
etthhai எதை சொல்றிக
நீனு பாக்கல போலே, ஒரே குண்டும் குழியும்...
< இன்னும் வரும்
DISCLAIMER : என் பெயர் உடையான் நடையை ஒற்றி
> தரகர் பய்யன் அப்பாவிடம் கிசு கிசுகிறார் : பய்யன் ரொம்ப கூச்ச சுபாவமோ , பலகாரம் ஒன்னையும் சாப்பட இல்லையே, முதல் தடவிய பொன்னு பார்கரரோ ?
அதல்லாம் இல்லை அய்யா, அதேன் எப்பவும் ஹன்ட்பகுலே ஒரு தீபின் பாக்ஸ் ரெடியா வச்சிருக்கன் .
> எனக்கு வாய்ச்ச நாலு நெயக்ஹ்போர்களும் அவ்வளோ நல்லவங்க .
நாலா ?
ஆமாம் , மேலே, கீழே, எடது, வலது
??
நாலடுக்கு புல்டிங்க்ல்ல இருக்குதேன் !
> ரயில் வண்டி காவிரி பலத்தில் ஓடுகையில்
பக்கதிலிருப்பவருகு உடல் லேசாக நடுங்க -
அய்யாவுக்கு தண்ணினா பயமோ ?
?
அதல்லாம் ஒன்னும் இல்லைங்க, இப்பவும் பாருங்க, அவரு தோல் பையிலே எப்பவும் ஒரு பாட்டில் இரூக்கும்க .
> ஏன்லே, அகராதி படிக்கறது உண்டா ?
?
'modi' and 'modus' are interchangeable;
Modi's operandi is modus operandi (X modus vivendi)
????
< ரயில் RESERVED பெட்டியில்
அய்யா யாரு , ரொம்ப reserved போலே
இல்லே இல்லே , சும்மா என்கூட பேச துணைக்காக இங்கே ஏற சொன்னேன், அம்புட்டுதேன் !
< அய்யா யாரு ?
இவரு காகா கிகிகி
?
அதானலே, கானாடு காத்தான் கிச்சு (எ) கிச்சான் (எ) கிருட்டிணன்
> என்ன வேதாந்தம் !
உன் வீட்டுலே ஒரே கொசுகடி, ராத்திரி பூரா
தூக்கமே இல்லை .
ஒன்று இல்லையே, நிறைய கடிசிருகுமே
?
அதுகளும் இரண்டு
வேளையும் என்கூடவே வேளுக்குடி கேட்கரதுகள்.
கேட்கறதா அல்ல
பார்கறதா /
இரண்டும்தான்
?
சிக்னல்
இல்லாட்டி கேட்கறது மட்டும்
அத சரி, வேளுக்குடிக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் ?
அதுவா , அவரு சொல்றமாரி நான் இந்த உடம்பு இல்லே என்று
ஆனப்புறம் என்னை கடிக்கறது என்று சொல்லுவது அர்த்தம் இல்லையே . அதுவேதான் கொசுவும்
நினைக்குது !
Q
படம் எதுக்காக பாக்க போறோம் ? கவலை மறந்து சந்தோசமா சிரிக்க .... 100 சதவீதம் அதை பூர்த்தி செய்துள்ளது அரண்மனை படம் ... நா கவலை மறந்து சந்தோசமா சிரிச்சு சிரிச்சு ரசிச்சு பார்த்த படம் ....
UQ
'நானு' (கேட்டும்) கேட்காகதும் :
மறத்தமிழன் சிரிப்புக்கு வெள்ளி திரை வேணுமா?
மேலே படிக்க :
கலியுக தர்மம் ; நவ யுக மகாபாரதம் !
என்ன அண்ணாச்சி, பெரிய அண்ணாச்சியை பெரிய
அசுபத்ரியல பொய் பார்த்திகளா ?
ஆமான் லே ; என்னத்த சொல்ல
ஏன் என்ன ஆச்சு அண்ணாச்சி?
எவனுகளோ தர்ம அடி அடிச்சி அசுபத்ரியல இருகரதாள்ளே
சொன்னானுக
ஆமாம் !
அங்கனே போஒய் பாத்தா ஒடம்பு
போராலும் பீமன் கணக்களே வீங்கி போயி கடக்கிறேன் ?
ஆமாம் அண்ணாச்சி, அதேன் தர்ம அடி.
ஒருவர் : ஹீ ஹீ ஹீ; ஹோ ஹோ ஹோ !
மற்றவர் : அய்யகோ !! எனக்கு சிரிப்பு வல்லையே ; என்செய்வேன் கொலோ?
< இது ஒரு ‘பஞ்ச்’ டயலாக், ரஜனி சார்
ஸ்டைல் >
“நான் ஒரு தபா சொன்னா நூறு
தபா சொன்னா மாதிரி” !
அப்படியா தலைவரே ;
ஒரே ஒரு சம்சயம் !
என்னாது இன்றேன்
!
ஒன்னுமிலே; நம்ம
மக்கள்லே ரொம்ப பேரு நூறு தபா
சொன்னாலும் ஒரு தபா கூட விளங்க மாட்டேங்குதே . அதுக்கு என்ன சொல்றீகே ?!
< TamiLagam
News for தமிழகத்தில் மைனஸில் இருந்த பாஜக ...
இலக்கே அதுதான் போலே ! இருக்கட்டும் , ஆனா ஒரே ஒரு சம்சயம் !!
< TamiLagam
News for தமிழகத்தில் மைனஸில் இருந்த பாஜக ...
இலக்கே அதுதான் போலே ! இருக்கட்டும் , ஆனா ஒரே ஒரு சம்சயம் !!
என்னாது ?
மைனஸில்
இருந்து பூஜ்ஜியத்துக்கு உயர எம்மாம்
வருஷம் ஆச்சு ?
<<
ஜெயலலிதா தீர்ப்பு எதிரொலி: ட்விட்டரில் பொங்கிய ஆதங்கமும் ஆவேசமும்<<
ஜெயலலிதா, சொத்துகுவிப்பு வழக்கு,
|
|
இந்த ரீதி இல் போனால், நிலத்தடி
நீர் , நீர் நிலைகள், ஏன் நீர்
என்பதே கானல் நீராவது உறுதி, வரை
படங்களில் மட்டுமே காண வேண்டிய அவல நிலை உருவாகலாம் . பின் வரும் சமுதாயம் பரிதாபதக்கு உரியது. சென்னையில் மட்டுமல்ல நம் நாடு பூராவும்.
6
|
No comments:
Post a Comment